Gold Rate: `பவுனுக்கு ரூ.480 உயர்வு' - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

Hero Image
Newspoint
தங்கம்

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60-ம், ஒரு பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.

Newspoint
தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,210 ஆகும்.

Newspoint
தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.73,680 ஆகும்.

Newspoint
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.127 ஆகும்.